Page 97 of 150« First...102030...9596979899...110120130...Last »

பாசத்திற்குரிய பிரித்தானிய உறவுகளுக்கு……… யாழ்.மாவட்ட மக்கள் பேரவை.

பாசத்திற்குரிய பிரித்தானிய உறவுகளுக்கு……… யாழ்.மாவட்ட மக்கள் பேரவை.
தமிழ் மக்களின் 65 ஆண்டுகாலப் போராட்டத்தின் இலட்சியமான தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சிறிலங்கா படைகளால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக விசாரிக்கக் கோரியும் தமிழக உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் பிரித்தானியாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எழுச்சி நிகழ்விற்கு புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் எழுச்சிடன் பங்குபற்ற வேண்டுமென்று யாழ். மாவட்ட மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானியாவில் நடைபெறுகின்ற போராட்டங்களுக்கும் ஏனைய நாடுகளில் ... Full story

தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்.

தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பிக் கொடுத்த மாணவர்கள்.
தனி தமிழ் ஈழம் வேண்டும். அதற்கு உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்றற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். செவ்வாய் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு ... Full story

வல்வை அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்-2013.

வல்வை அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவ விஞ்ஞாபனம்-2013.
முத்துமாரியம்மன் மகோற்சவம் எதிர்வரும் 11ந் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் முடிவடையவுள்ளது என்பதனை வல்வை முத்துமாரியம்மன் தர்மகர்த்தா சபையினரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.   Full story

வல்வை ரேவடி ஞானவைரவர் கோவில் 4ம்,5ம்,6ம் திருவிழா படத்தொகுப்பு 02.04.2013.

வல்வை ரேவடி ஞானவைரவர் கோவில் 4ம்,5ம்,6ம் திருவிழா படத்தொகுப்பு 02.04.2013.
Full story

இலங்கை மீது பொருளாதார தடை ஜெ.வுக்கு நெஞ்சார்ந்த நன்றி- நடிகர்கள் உண்ணாவிரதத்தில் தீர்மானங்கள்!

இலங்கை மீது பொருளாதார தடை ஜெ.வுக்கு நெஞ்சார்ந்த நன்றி- நடிகர்கள் உண்ணாவிரதத்தில் தீர்மானங்கள்!
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த நடிகர், நடிகைகள் மத்தியில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் 7 தீர்மானங்களை நிறைவேற்றினார். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர், நடிகைகள் சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ரஜினிகாந்த், கமல், சரத் குமார், அஜீத், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சந்திரசேகர், ரமேஷ் கன்னா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் தேவயாணி, தன்ஷிகா, மோனிகா, நளினி, ஊர்வசி ... Full story

அகதிகளாக இராமேஸ்வரம் சென்ற மூன்று இளைஞர்கள்!

அகதிகளாக இராமேஸ்வரம் சென்ற மூன்று இளைஞர்கள்!
மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் ... Full story

வல்வை சிவகுரு வித்தியாசயலையின் ஆசிரியராகவும்,பகுதித்தலைவராகவும்,கடமையாற்றி ஓய்வு பெறும் திருமதி சரசரத்தினம் புலந்திரலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா படத்தொகுப்புகள்(01.04.2013).

வல்வை சிவகுரு வித்தியாசயலையின் ஆசிரியராகவும்,பகுதித்தலைவராகவும்,கடமையாற்றி ஓய்வு பெறும் திருமதி சரசரத்தினம் புலந்திரலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா படத்தொகுப்புகள்(01.04.2013).
Full story

யா/ வல்வை சிவகுரு வித்தியாசயலையின், ஆசிரியராகவும், பகுதித்தலைவராகவும், கடமையாற்றி ஓய்வு பெறும் திருமதி சரசரத்தினம் புலந்திரலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு.

யா/ வல்வை சிவகுரு வித்தியாசயலையின், ஆசிரியராகவும், பகுதித்தலைவராகவும், கடமையாற்றி ஓய்வு பெறும் திருமதி சரசரத்தினம் புலந்திரலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு.
Full story

வல்வை குச்சம் வாணி படிப்பகத்தின் மாலை நேர வகுப்புக்கள்.

வல்வை குச்சம் வாணி படிப்பகத்தின் மாலை நேர வகுப்புக்கள்.
வல்வை குச்சம் வாணி படிப்பகத்தின் மாலை நேர வகுப்புக்கள் 2013ம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் 26.12.2012ம் ஆண்டுநடைபெற்று புதிய நிவாகம் பொறுபேற்று 3ம் தினமாகிய 28.12.2013 மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.இவ்வகுப்புக்கள் 10ம் ,11ம் ஆண்டுக்கான கணிதம்,விஞ்ஞரனம் வரலாறு ஆங்கிலம். நான்கு சிறந்த ஆசிரியர்களால் கல்வி கற்பித்து கொடுக்கப்படுகின்றது.இவ்வகுப்புக்களுக்கான அனுசரணை வாணி படிப்பகத்தின் முதன்மைதாங்கிய பெரியோர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.அவர்களுக்கும் ஆசிரியர்கள்,மாணவர்கள்  கல்வி குழு,நிர்வாகம், இணையதளம்,  மற்றும் அணைத்து உதவிகளை வழங்கிவரும் அனைவருக்கும்  வாணி படிப்பகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.   இங்கனம் நிர்வாகம் அறிவிப்பு செயலாளர் நன்றி .   ... Full story

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் இளையோர்கள்.

தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் இளையோர்கள்.
தாய்த்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டி மாணவர்களால் முன்னெடுக்கப்படும் சனநாயகப்போராட்டத்திற்கு ஆதரவும் வலுவும் சேர்க்கும் வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாணவர்கள், இளையோர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் 30.03.2013 சனிக்கிழமை பி.பகல் 3.30 மணிக்கு பிரான்சின் பெண்கள் புரட்சியின் சாட்சியாக விளங்கி வரும் பஸ்த்தில் சின்னத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலினை நடாத்தியிருந்தனர். தமிழினத்திற்கு விடிவும், நீதியும் வேண்டி தீக்குள் தம்மை நீறாக்கிக் ... Full story
Page 97 of 150« First...102030...9596979899...110120130...Last »
Copyright © 2014 VVT France.com. All rights reserved.